Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகேஷ் பாபுவோடு இசையமைப்பாளர் தமன் மோதலா? திடீரென மாற்றப்படும் இசையமைப்பாளர்!

மகேஷ் பாபுவோடு இசையமைப்பாளர் தமன் மோதலா? திடீரென மாற்றப்படும் இசையமைப்பாளர்!
, புதன், 21 ஜூன் 2023 (07:54 IST)
மகேஷ் பாபு நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் சர்காரு வாரிபட்டா. இந்த படம் சரியாக போகாத நிலையில் இப்போது குண்டூர் காரம் என்ற படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இந்த படத்தை அலா வைகுந்தபுரம்லூ படத்தை இயக்கிய திரிவிக்ரம் இயக்கி வருகிறார்.

முதலில் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். இப்போது திடீரென அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குக் காரணம் படத்தின் கதாநாயகன் மகேஷ் பாபுவுக்கும் தமனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைதான் காரணம் என சொல்லப்படுகிறது.

மேலும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பூஜா ஹெக்டேவும் படத்தில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் மாவீரன் ஆடியோ வெளியீடு எப்போது? வெளியான தகவல்!