Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ் டிவியின் ஓடிடி சேனல்: ஒரு மாதத்திற்கு ரூ.29 மட்டுமே!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (14:21 IST)
ராஜ் டிவியின் ஓடிடி சேனல்: ஒரு மாதத்திற்கு ரூ.29 மட்டுமே!
தமிழில் ஏற்கனவே பல ஓடிடி சேனல்கள் இருந்துவரும் நிலையில் தற்போது மேலும் ஒரு ஓடிடி சேனலாக ராஜ் டிவி தொடங்கியுள்ளது. 
 
90 கிட்ஸ்களுக்கு விருப்பத்திற்கு திரைப்படங்களான பல பழைய படங்களின் உரிமைகளை ராஜ் டிவி தான் வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு வெள்ளை காலத்திலிருந்து பல பல முக்கிய பாடங்களை உரிமை வைத்திருக்கும் ராஜ் டிவி தற்போது புதிய ஓடிடி சேனலை தொடங்கியுள்ளது.
 
இந்த ஓடிடி சேனலுக்கு கட்டணம் மாதம் ரூபாய் 29 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று மாதத்திற்கு சேர்த்து சப்ஸ்கிரப் செய்தால் 79 ரூபாய் என்றும் ஆறு மாதத்திற்கு 149 ரூபாய் என்றும் ஒரு வருடத்திற்கு 299 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
ஓடிடி சேனல்களில் மிகவும் குறைவான கட்டணம் ராஜ் டிவி ஓடிடி சேனல் தான் என்றாலும் ஏராளமான பழைய திரைப்படங்கள் இந்த ஓடிடி  இருப்பதாகவும் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்ய அதிகம் அவர்கள் முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

நடிகராக அறிமுகமாகும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன்…!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தின் பட்ஜெட்டால் தயங்கும் தயாரிப்பாளர்!

கார்த்தி நடிக்கும் வா வாத்தியார் எப்போதுதான் ரிலீஸ்?… ஆமை வேகத்தில் செல்லும் இயக்குனர் நலன் குமாரசாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments