Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவர்ச்சி பசி ஏறுது... ஒரு சைடு இறக்கி ஒரு மாதிரியா மூடேத்தும் ரைசா!

கவர்ச்சி பசி ஏறுது...  ஒரு சைடு இறக்கி ஒரு மாதிரியா மூடேத்தும் ரைசா!
, வியாழன், 20 ஜனவரி 2022 (17:30 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.
webdunia
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
webdunia
இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அறையும் குறையுமாக உடையணிந்து பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்களுக்கு கவர்ச்சி பசி ஏறிடுச்சு... இன்னும் கொஞ்சம் அப்படி இப்படி போஸ் கொடுமா உனக்கு புண்ணியமா போகும்... 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லெக்பீஸ் விருந்து வைத்த வேதிகா... கொழுக் மொழுக்குன்னு கும்தாவா கீறியேமா...!