Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் வைரல் புகைப்படங்கள்!
, ஞாயிறு, 16 அக்டோபர் 2022 (09:05 IST)
ரைசா வில்சன் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். மேலும் அவர் சமூகவலைதளங்களில் பிரபலமாகவும் ஆரம்பித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்களின் எண்ணிக்கை குறைந்தது.
webdunia


கடந்த பேஷியல் செய்து செய்த நிலையில் திடீரென தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார்.

இதையடுத்து பல்வேறு சிகிச்சைகளுக்கு பின் தன் அழகான முகத்தை மீட்டார். படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர் இப்போது வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளன. 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்வராகவனின் ‘பகாசூரன்’ அடுத்த சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு!