Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செம்ம ஸ்டைலிஷான் போஸில் கபாலி பட ஹீரோயின்!

செம்ம ஸ்டைலிஷான் போஸில் கபாலி பட ஹீரோயின்!
, செவ்வாய், 30 மார்ச் 2021 (16:50 IST)
நடிகை ராதிகா ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. தற்போது இணையத்தொடர்களில் அதிகமாக நடித்துவரும் அவர், அவ்வப்போது சமூகவலைதளங்களில் தனது புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது ராதிகா ஆப்தே நாற்காலியில் அமர்ந்து ஒரு காலை தூக்கிப்போட்டு ஸ்டைலாக இருக்கும் போஸை இப்போது வெளியிட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலிமை படம் பார்த்த அஜித்… இயக்குனருக்கு சொன்ன கமெண்ட் என்ன தெரியுமா?