Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வித்தியாசமான உடையணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்ட ராதிகா ஆப்தே!

Advertiesment
Rajinikanth film actress Open Talk
, வியாழன், 13 ஏப்ரல் 2023 (14:34 IST)
இந்தி சினிமாவில் ஆஹா லைஃப், சாமந்த், ரத்த சரித்ரா, ரத்த சரித்ரா 2 , தோனி, அந்தாதூன், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர், தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஏராளமான வெப் சீரிஸ்களில் நடித்துள்ள இவர், இப்போது இந்திய அளவிலும் உலகளவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார்.

ராதிகா, தமிழ்சினிமாவில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து கபாலி படத்திலும், கார்த்தியுடன் இணைந்து ஆல் இன் ஆல் அழகுராஜா படத்திலும், சித்திரம் பேசுதடி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களில்  நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா ஆப்தே தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட, அவை வைரல் ஆகி வருகின்றன. இப்போது வித்தியாசமான உடையணிந்து  வெளியிட்டுள்ள போட்டோஷூட் வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சும்மா தகதகன்னு மின்னுறீங்க… பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!