Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சும்மா தகதகன்னு மின்னுறீங்க… பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

சும்மா தகதகன்னு மின்னுறீங்க… பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
, வியாழன், 13 ஏப்ரல் 2023 (14:27 IST)
தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இப்போது சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் வெளிநாடு சென்றுள்ள அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

அந்த வகையில் இப்போது எலாஸ்டிக் ஆடையணிந்து விதவிதமான போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pooja Hegde (@hegdepooja)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த லெவலுக்கு அழைத்து செல்பவர்களை நண்பராக்கிக் கொள்ளுங்கள்… சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்!