Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதே ஷ்யாம் பட புதிய டிரெயிலர் ரிலீஸ் !

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (15:29 IST)
பிரபாஸ் நடித்த ’ராதே ஷ்யாம் என்ற திரைப் படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது.

பிரபாஸ்  -பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான ’ராதே ஷ்யாம்’ திரைப்படம் வரும்  மார்ச் 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் செலவு செய்து செட் போட பட்டதாகவும் கடந்த எழுபதுகளில் நடந்த கதை என்பதால் அந்த அளவுக்கு செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அதேபோல் 25 கோடிக்கும் மேலாக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடி என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் மிக்ப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் புதிய டிரெயிலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் தமிழ் டிரெயிலரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

இணௌயதத்தில்  ராதேஷ்யாம் டிரெயிலர் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல! சாய் அபயங்கருக்கு குவியும் பட வாய்ப்புகள் எதனால்? - சாம் சி எஸ் ஓபன் டாக்!

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments