Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன பிரயோஜனம்...? ஜிம்மில் வெறித்தனமா ஒர்க் அவுட் பண்ணும் ராய் லட்சுமி - வீடியோ!

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2022 (10:23 IST)
தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி.அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது.
 
இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ஸ்ரீகாந்துடன் இணைந்து சவுகார்பேட்டை திரைப்படத்தில் நடித்தார்.ஆனால்,அந்த படமும் சரியாக ஓடாததால் உடல் எடையை குறைத்து பாலிவுட் பக்கம் தாவிய ராய் லட்சுமி கவர்ச்சிக்கு பஞ்சம் காட்டாமல் தாராளமாக இருந்து வந்தார்.
 
அப்படி காட்டியும் அவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை இருந்தும் அம்மணி முயற்சியை கைவிடாமல் இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்த வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார். இப்படி பண்ணியும் வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குதே என்ன பிரயோஜனம்...? 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஈட்டி இயக்குனரின் படத்தின் மூலம் தயாரிப்பாளராக மீண்டும் களமிறங்கும் விஷால்.. கதாநாயகி இவர்தான்!

சர்ச்சைகள்… நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் வசூலில் சாதனை படைத்த ‘எம்புரான்’!

விக்ரம் & மடோன் அஸ்வின் படத்தின் தலைப்பு இதுதான்… மாவீரன் படத்தோடு இருக்கும் கனெக்‌ஷன்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது?... வெளியானது தகவல்!

பஹத் பாசில் & வடிவேலு நடிக்கும் ‘மாரீசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments