Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாவம் இவங்க நிலைமை இப்படி ஆகிடுச்சே... தனுஷை பிரிந்து தனியாக ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Advertiesment
பாவம் இவங்க நிலைமை இப்படி ஆகிடுச்சே... தனுஷை பிரிந்து தனியாக ஊர் சுற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
, வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (11:20 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.  இதற்கு முன்னர் இவர் சிம்புவை காதலித்து கழட்டிவிட்டார். 
 
அதன் பின்னர் தனுஷுடன் வாழ்ந்து வந்த இவருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே திடீரென இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். 
webdunia
பிரிவுக்கு பின்னர் , ஜிம் ஒர்க் அவுட் , படம் இயக்குதல் என பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனியாக விமானத்தில் செல்லும் போட்டோவை வெளியிட்டுள்ளார். தனிமையில் இருந்து தன்னை பாதுக்காக்க இப்படியெல்லாம் செய்கிறார். ஐயோ பாவம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வொர்க் அவுட் ஆனதா பகாசூரன்… முதல் 6 நாள் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?