இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜியா? கவனத்தை ஈர்த்த செய்தி!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (15:47 IST)
இயக்குனர் ராம் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி மற்றும் பேரன்பு ஆகிய படங்கள் மூலமாக தனது தனித்த முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் ராம். இதையடுத்து அவர் நடிகர்கள் நிவின் பாலி மற்றும் சிம்பு ஆகியோர் நடிப்பில் படங்களை இயக்கப்போவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது ராமின் கதையில் நடிகர் ஆர் ஜே பாலாஜி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments