Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மல்லாக்க படுத்து மனச காட்டிய மாளவிகா மோகனன் - அதிர்ந்து போனது இன்ஸ்டாகிராம்!

மல்லாக்க படுத்து மனச காட்டிய மாளவிகா மோகனன் - அதிர்ந்து போனது இன்ஸ்டாகிராம்!
, புதன், 16 ஜூன் 2021 (14:52 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

webdunia
தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து தற்போது  தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு படு கவர்ச்சி புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார். மல்லாக்க படுத்து மனச மேலாக்க எல்லாத்தையும் காட்டிப்புட்டியே மாலு...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி படங்களில் நடிக்க மாட்டேன் - காரணம் கூறி அதிர வைத்த காஜல் அகர்வால்!