Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புஷ்பான்னா ஃபயரு…! – சர்வதேச திரைப்பட விருது வென்ற புஷ்பா!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (09:54 IST)
அல்லு அர்ஜுன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் தாதாசாஹேப் திரைப்பட விழாவில் விருது வென்றுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் பின்னர் ஓடிடியிலும் வெளியானது. இந்நிலையில் தற்போது நடந்த தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை புஷ்பா வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments