Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட்டடித்த சுழல் வெப் சீரிஸ்… அடுத்த பாகம் ரெடி!

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (07:48 IST)
கதிர், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி உள்பட பலர் நடிப்பில் உருவான சூழல் அமேசான் பிரைம் வீடியோவில் 2022 ஆம் அனடு வெளியானது. இந்த தொடரை ‘விக்ரம் வேதா’ புகழ் புஷ்கர் & காயத்ரி எழுத, பிரம்மா மற்றும் அணுசரண் ஆகியோர் இயக்கி இருந்தனர்.

ஒரு சிறு நகரத்தில் காணாமல் போகும் பெண்ணை தேட துவங்கும்போது ஏற்படும் பயங்கரமான விளைவுகளை திரில்லராக உருவாக்கியுள்ளதாக சொல்லபடுகிறது. முன்னணிக் கலைஞர்கள் இருப்பதால் இந்த தொடர் கவனத்தை ஈர்த்த ஒன்றாக அமைந்துள்ளது. மொத்தம் 8 எபிசோட்களாக இந்த சீரிஸ் உருவாகி இருந்தது.

வெளியானது முதல் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளை இந்த சீரிஸ் பெற்ற இந்த சீரிஸின் இரண்டாவது சீசன் தற்போது தயாராகி வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனும் ஒரு கோயில் திருவிழாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருவதாகவும், முந்தைய சீசனில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரோ இந்த சீரிஸிலும் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் எங்க கம்பெனிக்குதான் சொன்னார்- கமல் பகிர்ந்த சீக்ரெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments