Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யோவ் நீ மொதல்ல மாஸ்க் போடுய்யா... போலீசிடம் அத்துமீறிய புகழ்!

Advertiesment
pugazh
, செவ்வாய், 25 மே 2021 (15:04 IST)
விஜய் தொலைக்காட்சி பல்வேறு திறமை வாய்ந்த கலைஞர்களை ஊக்குவித்து அவர்களை நட்சத்திரங்கள் ஆக்கியுள்ளது. அந்தவகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார் புகழ். 
 
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் நிறைய படவாய்ப்புகள் அவரை தேடி வந்தது. தற்போது அஜித்தின் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலுக்கு செல்லும்போது போலீசிடம் மாட்டிக்கொண்டு அவரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது. 
 
தேவையில்லாம எதுக்கு வெளியில் சுத்துறீங்க? எனகேட்ட போலீசை பார்த்து புகழ் மற்றும் பாலா நீங்களே மாஸ்க் போடல எங்கள எதுக்கு கேக்குறீங்க என கேட்டு சண்டையிட்டனர். ஆனால்,கடைசியில் அது பிராங் என்பது தெரியவந்தது. இதோ அந்த வீடியோ...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்டம் ஓவரா இருக்கு - பிகினியில் குதூகலம் போட்ட சாக்ஷி - வீடியோ!