Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மொத முறையா உங்கள இப்புடி பாக்குறேன் - ஃபுல் மேக்கப்பில் ஸ்ரீதிவ்யா!

மொத முறையா உங்கள இப்புடி பாக்குறேன் - ஃபுல் மேக்கப்பில் ஸ்ரீதிவ்யா!
, செவ்வாய், 25 மே 2021 (12:24 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்ககளை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நீண்டுகொண்டே போகும். அதிலும் ஒரு சிலர், வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருவார்கள்.
webdunia
அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. கிடைத்த படங்களும் அவ்வளவாக ஓடவில்லை.
webdunia
கடந்த சில நாட்களாகவே தனது சமூகவலைத்தள பக்கத்தில் துளி கூட மேக்கப் போடமல் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளை அடியோடு கவர்ந்து வந்த ஸ்ரீ திவ்யா தற்போது புடவைக்கட்டி ஃபுல் மேக்கப்பில் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இதற்கு அவ்வளவா ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் இல்லை.... மேக்கப் இல்லாத ஸ்ரீ திவ்யா தான் கியூட் என்கிறது பேன்ஸ் வட்டாரம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செல்லத்த தூக்கினு வாங்கடா... காத்துல அடிச்சு தூக்கும் பாவாடை கண்டுக்காத ஆத்மிகா!