Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"சைக்கோ" பட திரையரங்க உரிமையை கைப்பற்றிது பிரபல நிறுவனம்!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (17:16 IST)
கண்ணே கலைமானே படத்தை அடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்கின் இயக்கத்தில் "சைக்கோ" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்ய மேனன் நடித்துள்ளார். மேலும்,  நடிகை அதிதி ராவ் ஹைதாரி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 
க்ரைம் திரில் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் "உன்ன நெனச்சு"  ‘நீங்க முடியுமா" என்ற இரண்டு பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதுடன் டீசர் , ட்ரைலர் அடுத்தடுத்து வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றிருந்தது. வருகிற ஜனவரி 24-ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு மிகுந்த ஆவலில் உள்ள ரசிகர்கள் ஆவலில் உள்ளனர். 
 

 
இந்நிலையில் சற்றுமுன் ஒரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது,  இப்படத்தின் திரையரங்க உரிமையை  ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments