Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரம்மாண்ட வசூல் சாதனை - "சைக்கோ" முதல் நாள் கலெக்ஷன் இத்தனை கோடியா?

பிரம்மாண்ட வசூல் சாதனை -
, சனி, 25 ஜனவரி 2020 (14:10 IST)
மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உலகம் முழுவதும் நேற்று வெளியான திரைப்படம் சைக்கோ. இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். 
 
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே சூப்பர் ஹிட் அடித்தது. டபுள் மீனிங் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன் நல்ல வசூலை எட்டியுள்ளது. 
 
அந்தவகையில் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரப்படி இப்படம் சென்னையில் மட்டும் ரூ 44 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ரூ 2.3 கோடி முதல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இன்னும் வார இறுதி நாட்கள் என்பதால் நிச்சயம் எதிர்பார்த்த வசூல் ஈட்டும் என கூறப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலாவின் அடுத்த ஹீரோ இவர்தான் ? 22 கிலோ எடை ஏற்றிய ஆர் கே சுரேஷ் !