''ஹிட் படம்''….நடிகர் விஜய் சேதுபதிக்கு நன்றி கூறிய தயாரிப்பாளர் !

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:58 IST)
தழிழ் சினிமாவில் நீர்ப்பறவை, தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, கூடல்நகர்,கண்ணே கலைமானே ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக இருப்பவர் சீனுராமசாமி.

இவரது இயக்கத்தில் 4 வருடங்களுக்கு முன் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் தர்மதுரை.


இப்படத்தில் எந்தப் பக்கம் பார்த்தாலும் வானம் ஒன்று தான் என்ற பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்து தேசிய விருது வாங்கினார்.

இப்படத்தை ஆர்.கே. சுரேஷ் தயாரித்திருந்தார். இந்நிலையில் , இயக்குநர் சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ஆர்.கே.சுரேஷை பெரிதும் பாராட்டியுள்ளார். அதில், தயாரித்த சினிமாவை சொன்ன தேதியில் சொன்ன படி எடுத்து அதை வெளியிட்டுப் பெருமை சேர்த்து படைப்பின் அருமை உணர்ந்து இன்றும் மனதில் சுமந்து கொண்டாடும் கலைஞனே @RkSuresh7நீர் வாழ்க @VijaySethuOffl@tamannaahspeaks@realradikaa@thisisysr என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில்,  தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர், ஆர்.கே.சுரேஷ்  இப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி, நடிகர் விஜய்சேதுபதிக்குப் பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments