Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் அசின் புகைப்படம்!

பல வருடங்களுக்குப் பிறகு வைரலாகும் அசின் புகைப்படம்!
, புதன், 19 ஆகஸ்ட் 2020 (15:41 IST)
நடிகை அசின் நடிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இப்போது அவரது கவர்ச்சியான புகைப்படம் ஒன்று வைரலாக ஆரம்பித்துள்ளது.

நடிகை அசின் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே இந்தியில் உருவான கஜினி படத்தின் ரீமேக்கில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதில் நடித்து பாலிவுட்டிலேயே முகாமிட்டார். ஸ்ரீதேவி போல ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

அவருக்கு இப்போது ஒரு குழந்தையும் உள்ளது. இந்நிலையில் அவரின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினிக்கு இமாலய ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைகோர்க்கும் மிர்ச்சி சிவா!