Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல இயக்குனர் - தயாரிப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

ramarao
, புதன், 20 ஏப்ரல் 2022 (12:54 IST)
பிரபல இயக்குனர் - தயாரிப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!
பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் டி ராமராவ் அவர்கள் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 
 
ரஜினிகாந்த் நடித்த நான் சிகப்பு மனிதன், அதிசயப்பிறவி, விஜய் நடித்த யூத், விக்ரம் நடித்த அருள் உள்பட பல திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் டி ராமராவ் 
 
இவர் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 85 வயதான தயாரிப்பாளர் இயக்குனர் டி ராமராவ் நேற்று காலமானதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை – என்ன பெயர் தெரியுமா?