Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றிமாறன் கைக்காட்டும் நபருக்கு படம் இயக்க வாய்ப்பு ! தயாரிப்பாளர் அறிவிப்பு

வெற்றிமாறன் கைக்காட்டும்  நபருக்கு  படம் இயக்க வாய்ப்பு ! தயாரிப்பாளர் அறிவிப்பு
, சனி, 16 ஏப்ரல் 2022 (23:01 IST)
இயக்குநர் வெற்றிமறான் கைக்காட்டும்  நபருக்கு படம் இயக்க வாய்ப்பளிப்பேன் என கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

இயக்கு நர் வெற்றிமாறன் நாம் என்ற அறக்கட்டளை சார்பாக பண்பாடு ஆய்வகத்தை தொடங்கியிருக்கிறார். இதில் பின் தங்கிய மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு வைத்து அதன் முலம் அவர்களுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளைச் செய்து, ஊடகத்துறையில் அவர்களை ஆளுமைகளாக உருவாக்க அவர் இந்நிறுவனத்தைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 இ ந் நிறுவனத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கல ந்துகொண்ட பிரபல தயாரிப்பாளாரும் வி  நியோகஸ்தருமான கலைப்புலி எஸ் தாணு வெற்றிமாறன் தாயாரிடம் ரூ.1 கோடி யை வெற்றிமாறனின் தாயாரிடம் கொடுத்தார்.

அப்போது, பேசிய தாணு, இந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளில் யாரை கை காட்டுகிறாரோ அவர்களுக்கு தனது வி கிரியேசன்ஸ் நிறுவனத்தில் படத்தை இயக்கும் வாய்ப்பு தரப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெஞ்சுக்கு நீதி ரிலீஸ் தேதி அறிவிப்பு… வைரலாகும் போஸ்டர்!