Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்…. பிரியங்கா சோப்ரா கேள்வி!

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (16:12 IST)
நடிகை பிரியங்கா சோப்ரா திருமணம் ஆன பின்னர் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலம் ஆன அவர், அடுத்து அமெரிக்காவிலேயே வசிக்க ஆரம்பித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோன்ஸ் பிரியங்கா சோப்ராவை விட வயதில் இளையவர். இதையடுத்து கடந்த  ஆண்டு பிரியங்கா சோப்ரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்தியா திரும்பிய அவர், பேசும்போது “நடிகர் நடிகைகள் வேறு யாரோ சொல்வதை பேசுபவர்கள். அல்லது உதட்டை அசைப்பவர்கள்.  அவர்கள் அதை தவிர வேறு எதையும் செய்யவில்லை. ஆனால் அவர்களுக்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று தெரியவில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments