விஜய்க்கு சயின்ஸ்பிக்‌ஷன் கதை சொல்லியுள்ள இளம் இயக்குனர்!

Webdunia
சனி, 19 நவம்பர் 2022 (15:01 IST)
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து கோமாளி மற்றும் லவ் டுடே ஆகிய படங்களின் வெற்றியின் மூலம் கவனம் பெற்றுள்ளார்.

சமீபத்தில் வெளியான லவ்டுடே திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும், 5 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் இதுவரை 50 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லியுள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த படம் நடக்கலாம் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் விஜய்க்கு பிரதீப் சொல்லியுள்ள கதை ஒரு சயின்ஸ் பிக்‌ஷன் கதை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments