Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கடலில் விழப்போன சர்ச்சை நடிகை: காப்பாற்றிய பாப் பாடகர்

கடலில் விழப்போன சர்ச்சை நடிகை: காப்பாற்றிய பாப் பாடகர்
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (19:43 IST)
நடுகடலில் படகில் சென்றபடி பிறந்த நாளை கொண்டாடிய போது, கால் இடறி கடலில் விழப்போன சர்ச்சை நடிகையை அவரது கணவரான பாப் பாடகர் காப்பற்றினார்.

இளைய வயது ஆணை திருமணம் செய்து சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, சமீபத்தில் தனது கணவரான பாப் பாடகர் நிக் ஜோன்சுடன் தனது பிறந்த நாளை, மியாமி கடற்கரையில் கொண்டாடி வந்துள்ளார். அப்போது நடுகடலில் படகில் சென்றபோது கால் இடறி கடலுக்குள் விழப்போனார். அவரை அவரது கணவர் நிக் ஜோன்ஸ் காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துக்ளக் தர்பாரில் விஜய்சேதுபதியுடன் இணைந்த கேரளத்து அழகி!