Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்படி காட்டினாள் கன்ட்ரோல் இல்லாமல் போகும் -பிரியா வாரியார்!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (17:57 IST)
நடிகை பிரியா வாரியர் வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஸ்!
 
கண் அசைவால் ஒட்டுமொத்த வாலிபத்தையும் வளைத்துப்போட்டவர் நடிகை பிரியா வாரியர்.  மலையாள நடிகையான இவர் ஒட்டுமொத்த ஆண்களையும் கவர்ந்திழுத்துவிட்டார். 
 
மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய பிரியா வாரியரால் உலகம் முழுக்க பேசப்பட்டது. அவரது கண் அசைவு காட்சியை மட்டும் வெட்டி பல ரொமான்டிக் பாடல்களை கொண்டு எடிட் செய்து நெட்டிசன்ஸ் வெளியிட்டு வந்தனர். 
 
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா வாரியார் அவ்வப்போது சமுகவலைத்தளங்களில் கவர்ச்சி காட்டுவார். இந்நிலையில் தற்போது கருப்பு வெள்ளை கிளாமர் கொஞ்சம் தாராளமாக காட்டி கிறுகிறுக்க வைத்துவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்