Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்யாணம் ஆகியும் கவர்ச்சி குறையலயே - கியாரா அத்வானி பக்கம் சாயும் நெட்டிசன்ஸ்!

webdunia
சனி, 4 மார்ச் 2023 (21:25 IST)
நடிகை கியாரா அத்வானியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பாலிவுட்டில் லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் அறிமுகமான கியாரா அத்வானி இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். 
 
இவர் அண்மையில் பிரபல இளம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். 
 
திருமணத்திற்கு பின்னர் இருவரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் போலவே கல்யாணத்துக்கு பின்பும் தாராள கவர்ச்சி காட்டி கவர்ந்திழுத்துவிட்டார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் 'வாத்தி' படம் ரூ.100 கோடி வசூல்! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு