Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வழிக்கிட்டு போற வாழைத்தண்டு மாதிரி இருக்கு உன் மேனி - ஜாக்கெட் போடாமல் பலே போஸ்!

வழிக்கிட்டு போற வாழைத்தண்டு மாதிரி இருக்கு உன் மேனி - ஜாக்கெட் போடாமல் பலே போஸ்!
, திங்கள், 1 நவம்பர் 2021 (09:04 IST)
ஜாக்கெட் போடாமல் போஸ் கொடுத்து திணற வைத்த பிரகதி குருப்ரசாத்!
 
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை  வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர். 
 
அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் நடிகர் அசோக் செல்வனை காதலிப்பதாகவும் கூறப்பட்டது. 

webdunia
இந்நிலையில் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது ஜாக்கெட்டே போடாமல் புடவைக்கட்டி மேனியில் எண்ணெய் ஊற்றி வழு வழுப்பா போஸ் கொடுத்து கிறங்க வைத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘மாயப்புத்தக்கம்’.... தமிழ் சினிமாவில் தொடரும் பாம்பு சென்டிமென்ட்!