Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’… சேட்டிலைட் & டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

பிரபுதேவாவின் ‘மை டியர் பூதம்’… சேட்டிலைட் & டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
, சனி, 25 ஜூன் 2022 (08:47 IST)
பிரபுதேவா நடிப்பில் ராகவன் இயக்கத்தில் உருவான மைடியர் பூதம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளன.

பிரபுதேவா நடிப்பில் ராகவன் இயக்கத்தில் உருவான மைடியர் பூதம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளன. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டஇந்த படத்தில் இடம்பெற்ற ’எனக்கு மட்டும் ஏன் ஏன்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை தற்போது ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரபுதேவா மற்றும அஷ்வந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை மஞ்சப்பை படத்தின் இயக்குனர் ராகவன் இயக்கியுள்ளார். ரமேஷ் பிள்ளை தயாரித்துள்ளார். குழந்தைகளைக் கவரும் மாயாஜால படமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 
webdunia

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் ஆர்.ஆர்.ஆர். படக்குழு ! ராஜமெளலி திட்டம்!