பிரபுதேவா கண்கலங்கினார்...இயக்குநர் சீனுராமசாமி

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (00:26 IST)
விஜய்சேதுபதி இயக்கத்தில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.

இப்படத்தை இளையராஜா மற்று யுவன் இணைந்து தயாரித்து, இசையமைத்துள்ளனர்.  இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில். மாமனிதன் படம் குறித்த முக்கிய கவலை இயக்குநர் சினுராமசாமி தெரிவித்துள்ளார்.

அதில், #மாமனிதன் படத்தின் கதையை முதலில் சகோதரர் வடிவேலு கேட்டு என்னை வாழ்த்தி "மேட்டர் ஹெவியா இருக்கே"என்றார்.பிரபுதேவா கண்கலங்கினார் ஹிந்தி படத்தால் அவர் வர இயலவில்லை.மம்மூட்டி இசைந்தார் ஆனால் ஈடேரவில்லை.முடிவில் வந்தது மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மிக அருகில் நல்ல சேதி..எனதெரிவித்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments