Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழம்பெரும் பாடகர் T.K.S.நடராஜன் காலமானார்!

பழம்பெரும் பாடகர் T.K.S.நடராஜன் காலமானார்!
, புதன், 5 மே 2021 (14:27 IST)
"என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி" பாடல் புகழ் பாடகர் டிகேஎஸ் நடராஜன் மரணம்!
 
தமிழகத் திரைப்பட நடிகர் மற்றும் தெம்மாங்கு பாடகர் என தமிழ் சினிமா ரசிகர்களால் பலருக்கும் அறிமுகமான நடிகரும், "என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி" பாடலின் மூலம் புகழ் பெற்ற பாடகருமான T.K.S.நடராஜன் இன்று காலை 6.30 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 87. 
 
வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில் தெம்மாங்கு பாடலாக சங்கர் கணேஷ் இசையில் டிகேஎஸ் நடராஜன் பாடிய 'என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி' என்ற பாடல் தான் அவரைத் தமிழகம் முழுவதும் அடையாளப்படுத்தியது. அதே போல் "கொட்டாம்பட்டி ரோட்டிலே " என்ற அடுத்த பாடலும் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில் அவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்ச்சி உடையில் நடிகை அமலா பால்… வைரலாகும் புகைப்படம்!