Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்-65 படத்தின் இணைந்த பிரபல காமெடி நடிகர் !! ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:50 IST)
தளபதி 65 படத்தின்பிரபல நகைச்சுவை நடிகர் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டரால் திரைத்துறை மட்டுமல்ல ஒட்டுமொத்த தியேட்டர் அதிபர்கள், பாணியாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்துள்ளதால் தியேட்டர் கலாச்சாரம் புத்துயிர் பெற்றுள்ளது. இதற்கு காரணம் விஜய் என அனைத்துத்தரப்பினரும் அவரைப் பாராட்டி வருகிறனர்.

இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்புகளும்வெளியான நிலையில்,  இப்படத்தில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாகவும் பிற நடிகர்கள் தேர்வு நஎடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

தற்போது விஜய் -65 படத்தில் காமெடி நடிகரான யோகி பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் மெர்சம்ல், சர்கார், பிகில் போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில், விஜய் 65 வது படம் விஜய்யுடன் இணையும் 4 வது படம் ஆகும். சினிமாத்துறையினர் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னம்மா இப்படி பண்ணிட்டிங்களேம்மா... மீண்டும் ஒரு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா?

கமலுக்கும் ஜோடி, சிம்புவுக்கும் ஜோடி.. ’தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டரில் மணிரத்னம் வைத்த ட்விஸ்ட்..!

’ஏஸ்’ இயக்குனரை காலி செய்த விஜய் சேதுபதி.. அடுத்த பலியாடு யார்?

Final Destination பார்த்தபோது இடிந்து விழுந்த தியேட்டர்! மயிரிழையில் தப்பிய மக்கள்!

ஏசிபி வீரப்பன் வேட்டைக்கு தயாராகிறார்.. 4வது கேஸ் ரெடி! - ஹிட் 4 கார்த்தியின் First Look!

அடுத்த கட்டுரையில்
Show comments