Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரடங்கில் தொப்ப தொங்கிப்போச்சி நல்ல ஒர்கவுட் பண்ணு - பூஜா ஹெக்டேவை கலாய்க்கும் ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (11:58 IST)
2010 ஆம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்து வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமா துறையில் தடம் பதித்தார். அதையடுத்து உலகின் சிறந்த ஆண் அழகனும் பாலிவுட் நடிகருமான ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக மொஹஞ்சதாரோ படத்தில் நடித்திருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் பாலிவுட்டில் ராசிகெட்ட நடிகையாக முத்திரை குத்தப்பட்டார் பூஜா ஹெக்டே. அதையடுத்து தெலுங்கு திரையுலகில் நுழைந்தது தொட்டதெல்லாம் ஹிட் அடித்து அங்கு தற்போது முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 'அல வைக்குந்தாபுராமுலு' படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பூஜா ஹெக்டேவிற்கு  நல்ல ரீச் கொடுத்தது.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் அனைவரும் வீட்டில் இருந்து வரும் நேரத்தில் பூஜா ஹெக்டே படுக்கையில் இருந்து எழுந்ததும் அரைகுறை ஆடையில் ஒரு செல்பி எடுத்துள்ளார். அதில் அவரது வயிறு சற்று பெரிதாகி தொப்பை தொங்கி இருப்பதாக கூறி கிண்டல் செய்து வருகின்றனர் இணையவாசி. மார்க்கெட் இப்போது தான் உச்சத்தில் இருக்கு சாப்பிட்டு சாப்பிட்டு ஊதி போய்டாதீங்க... நல்லா ஒர்க் அவுட் பண்ணுங்க என சிலர் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A 1..a 2....a 123 gooo...

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

எம் ஜி ஆர் தமிழ் சினிமா கணிப்பு க்ளைமேக்ஸ் 10 நிமிஷத்துக்கு

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல் நடிகர்… கங்குவாவுக்குப் பின் மீண்டும் இணையும் கூட்டணி!

37 வயதில் ஓய்வை அறிவித்த இளம் நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments