Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்கள் மனைவியின் அந்த உறுப்பு சூப்பர்.... பதிலடி கொடுத்த ஸ்ரேயா கணவர் - வீடியோ!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (11:35 IST)
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். ‘மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் ‘போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துகொண்டே வந்தது.

இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.     தற்போது இவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால் கடந்த  சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷ்ரேயாவின் கணவர் அன்ரீவ் பிறந்த நாளின் போது மனைவி ஸ்ரேயா ரசிகர்களுடன் லைவ் சேட்டில் உரையாடினார்.

அப்போது ரசிகர் ஒருவர் " உங்கள் மனையின் மார்பகம் சூப்பர் " என கமெண்ட்ஸ் செய்தார். அதை ஸ்ரேயா தனது கணவருக்கு படுத்து காட்ட உடனே அன்ரீவ் ... ஆம், நானும்ஒ துக்கி க்கொள்கிறேன் என்று கூறினார். பின்னர் ஸ்ரேயா  வெட்கத்தில் சிரித்துக்கொண்டே அச்சோ... வெவஸ்தகெட்ட ஆளுங்களா என கூறினார். அன்ரீவ் இடத்தில வேறு யாரேனும் இருந்திருந்தால் கடுப்பாகி திட்டியிருப்பார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த அழகிய காதல் ஜோடி இன்னும் பல நுறு ஆண்டுகளுக்கு இப்படியே மகிழ்ச்சியோடு வாழவேண்டும் வாழ்த்துக்கள் ஸ்ரேயா..
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments