Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹேப்பி மூடில் பூஜா ஹெக்டே - லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஸ்!

ஹேப்பி மூடில் பூஜா ஹெக்டே - லேட்டஸ்ட் மாடர்ன் போட்டோஸ்!
, வியாழன், 22 டிசம்பர் 2022 (13:08 IST)
நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ!
 
மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை பூஜா ஹெக்டே முதன்முதலில் திரைத்துறையில் நடிக்க ஆரம்பித்தது தமிழ் சினிமாவில் தான். 
 
மிஷ்கின் கண்டெடுத்த அந்த பொக்கிஷம் தவறான தேர்வாக அமையுமா என்ன? ஆம் 2012ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். 
 
ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
webdunia
அதன் பின் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது ஜனகனமன என்ற படத்தில் நடித்துள்ளார். 
 
இதனிடையே மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிகப்பெரிய தொகைக்கு விலைபோன ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் சாட்டிலைட் உரிமை!