Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அழகு பொம்மை - கியூட்டான உடையில் சனம் ஷெட்டி - வீடியோ!

அழகு பொம்மை - கியூட்டான உடையில் சனம் ஷெட்டி  - வீடியோ!
, வியாழன், 22 டிசம்பர் 2022 (11:02 IST)
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் முன்னாள் போட்டியாளர் தர்ஷனின் காதலி என்பது ஊரறிந்த விஷயம். 
 
தர்ஷன் தன்னை நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக சென்னை காவல் ஆணையரிடம் புகாரளித்து இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்துவிட்டனர். 
 
தொடர்ந்து கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளில் நடித்து வரும் அவர் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக எதையேனும் பதிவிடுவார். 
 
இந்நிலையில் தற்ப்போது அழகான கியூட் கௌனில் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு நெட்டிசன்கள் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டைரக்டர் சொன்னதைதான் செஞ்சேன்! – மாளவிகாவுக்கு நயன் குடுத்த பதிலடி!