போராடி தோற்கறதுக்கு இது கேம் இல்ல JUSTICE: சட்டம் பேசும் பொன்மகள் வந்தாள்!

வியாழன், 21 மே 2020 (12:37 IST)
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 
 
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவான 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் கடந்த மார்ச் மாதமே வெளியாகவிருக்க வேண்டிய படம். ஆனால் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
 
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தை நேரடியாக அமேசான் பிரைமில் மே 29 ஆம் தேதி திரையிடவுள்ளனர் என அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர்.
 
இதனைத்தொடர்ந்து இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இதோ இந்த டிரெய்லர்...
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் சூப்பர்ஹீரோ ரசிகர்களின் 4 வருட போராட்டம்! – ரிலீஸாகிறது ஸ்னைடர் கட் “ஜஸ்டிஸ் லீக்”