Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை குஷ்பு மீது போலீஸார் வழக்குப் பதிவு…

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (22:18 IST)
ஆயிரம் விளக்குத்தொகுதி வேட்பாளரும் நடிகையுமான குஷ்பு மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் அரசியல் வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றனர்.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு இன்று வாக்களிக்கச் சென்றபோது, தேர்தல் நடத்தைவிதிமுறைகளை மீறித் தனது காரில் கட்சிக் கொடியுடன் சென்றுள்ளதாக திமுக கட்சி நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்/. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஆயிரம் விளக்குத்தொகுதியின் பாஜக  வேட்பாளரும் நடிகையுமான குஷ்பு  நேற்று தனது காரில் தாமரை சின்னத்துடன் கூடிய பாஜக கொடியை கட்டிச் சென்றதாக அவர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா மகள் தியா இயக்கிய ஆவணப்படம்… ஆஸ்கருக்கு அனுப்ப முயற்சி!

சிம்பு- வெற்றிமாறன் படத்தின் ப்ரோமோ வீடியோ ரிலீஸ் தேதியை அறிவித்த தாணு!

மலையாள சினிமாவில் யாரும் படைக்காத சாதனையை முதல் படத்திலேயெ நிகழ்த்திய சாய் அப்யங்கர்!

கமர்ஷியல் படத்தில் இப்படி ஒரு கவிதை… குஷி ரி ரிலீஸை ஒட்டி வைரமுத்து சிலாகிப்பு!

சுதாரித்து கொண்ட ஓடிடி நிறுவனங்கள்.. இனிமேல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு சிக்கல்?

அடுத்த கட்டுரையில்
Show comments