Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரலில் ரிலீஸாகும் ரியோ திரைப்படம்: முதல் காட்சிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் செல்ல திட்டம்

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (21:59 IST)
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரியோ நடித்துவந்த பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது என்பது தெரிந்ததே
 
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து சரியான ரிலீஸ் செய்து இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தின் பாடல் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே, அப்போது அந்த பாடலை பார்த்து சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் ரியோவின் பிளான் பண்ணி பண்ணனும் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகும் தினம், முதல் நாள் முதல் காட்சிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரை அரங்குகளில் இந்த படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தில் பிஸி… கிங்டம் படத்தின் பின்னணி இசையை ‘அவுட்சோர்ஸ்’ செய்யும் அனிருத்!

பீரியட் படமாக உருவாகிறதா தனுஷ் & விக்னேஷ் ராஜா இணையும் படம்?

எந்த ஓடிடியிலும் இல்லாமல் நேரடியாக யுடியூபில் வெளியாகும் அமீர்கானின் ‘சிதாரா ஜமீன் பார்’!

அனிருத்துக்குப் போட்டியா சாய் அப்யங்கர்?… ரெண்டு பேரும் சேர்ந்து உருவாக்கி இருக்கும் பாட்டு!

லூசிஃபர் 3 பற்றி பரவிய வதந்தி… இயக்குனர் பிரித்விராஜ் மறுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments