Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி காட்டில் ஜோன்னு மழை! வெய்ட்டு காட்டும் "பேட்ட"!

Webdunia
வியாழன், 20 டிசம்பர் 2018 (15:26 IST)
ரஜினியின் பேட்ட படத்தின் விற்பனை மாஸ் காட்டி வருகிறது .


 
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவை சில வாரங்களுக்கு முன்பு பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்த படத்தை தயாரித்துள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் திரையரங்கு உரிமையை மட்டுமே 124 கோடிகளில் வியாபாரத்தை நடத்தி முடித்துள்ளது.
 
அந்தவகையில் சென்னை, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதி உரிமைகளை ரெட் ஜெயண்ட்ஸ் வாங்கிவிட்ட போதிலும் ஓவர் ஆல் தமிழக உரிமை ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.
 
தெலுங்கில் ரூ.13 கோடி, கர்நாடகாவில் ரூ.11.25 கோடி, கேரளாவில் தோராயமாக ரூ.6 கோடி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் ரூ.5 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாம்.
 
அமெரிக்காவில் 300+ திரையரங்குகளில் ரூ.9 கோடி உள்பட இந்தியாவை தாண்டி இப்படம் ரூ.34 கோடி விற்பனையாகியுள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments