Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதுக்கு யாரு உங்கப்பனா காசு தருவான்...? அபிராமியின் வீடியோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

Advertiesment
இதுக்கு யாரு உங்கப்பனா காசு தருவான்...? அபிராமியின் வீடியோவால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
, திங்கள், 13 ஜூலை 2020 (09:27 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களும் ஒருவரான அபிராமி அஜித் நேரக்கொண்ட பார்வை படத்தில் நடித்து இன்னும் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஆரம்பத்தில் கவினுடன் காதல், பின்னர் அவர் நிராகரித்ததும் முகனுடன் காதல் என மக்களிடையே வெறுப்பை சம்பாதித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும் குறைந்த நாட்களிலேயே முன்னணி கதாநாயகி ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார். சில படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் அபிராமி தற்ப்போது கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்தபடியே moisturizer விளம்பரம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட இணையவாசிகள் சாப்பிடுறதுக்கு கூட மக்கள் வழியில்லாம இருக்கிற இந்த நேரத்துல இப்படி ஒரு விளம்பரத்துல நடிக்குறீங்களே... அதைவிட கொரோனவால் வருமானமின்றி பாதிக்கப்பட்ட மகளுக்கு உதவி செய்யலாம்ல என அறிவுரை கூறி வருகின்றனர். அவர்களுக்கு பதிலளித்த அபிராமி நானும் உதவிகளை செய்கிறேன். ஆனால், அதை வெளியில் சொல்லவேண்டிய அவசியமில்லை என பதிலடி கொடுத்து வருகிறார்.
 


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'விஸ்வாசம்’ ரிலீஸ் போன ஆண்டா? இந்த ஆண்டா? குழம்பிய பாடலாசிரியர்