Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அசால்ட்டு காட்டும் ஆண்டவர்..! – 8 மில்லியன் பார்வைகளை கடந்த “பத்தல.. பத்தல..”

Advertiesment
Pathala Pathala
, வியாழன், 12 மே 2022 (12:18 IST)
கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடல் வைரலாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தின் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று முதல் சிங்கிள் பாடலான “பத்தல.. பத்தல..” பாடல் வெளியானது. அரசியல் பகடி வரிகளும் கலந்து வெளியான இந்த பாடல் வைரலாகியுள்ளது.

நேற்று மாலை இந்த பாடல் வெளியான நிலையில் இதுவரை 8.8 மில்லியன் பார்வைகளை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடம்பிடித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜபக்‌ஷேக்களுக்கு நல்லா வேணும்..! – மகிழ்ச்சி பதிவிட்ட நட்டி நட்ராஜ்!