பிஸ்னஸ் மாடலை மாற்றும் ஓடிடி நிறுவனங்கள்… தயாரிப்பாளர்களுக்கு அடுத்த இடி!

vinoth
வியாழன், 6 நவம்பர் 2025 (09:13 IST)
இரசிகர்கள் வாரா வாரம் வெள்ளிக் கிழமை திரையரங்குகளில் என்னென்ன படங்கள் ரிலீசாகின்றன என்று பார்ப்பதை போலவே தற்போது வெள்ளிக் கிழமை ஆனதும் ஓடிடியில் என்ன படங்கள் ரிலீஸாகின்றன என்றும் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

அந்த அளவுக்கு ஓடிடிகள் சினிமாப் பார்வையாளர்களைக் கவரத் தொடங்கிவிட்டன. இதனால் வாராவாரம் அவர்கள் படங்கள் ரிலீஸ் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இதனால் முன்னணி நடிகர்களின் படங்களின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் அதிகாரத்துக்கு வந்துள்ளன.

தற்போது வரை படங்களை விலைகொடுத்து வாங்கி வந்த நிறுவனங்கள் இனிமேல் படங்கள் திரையரங்கில் செய்யும் வணிகத்தைப் பொறுத்தே விலையை நிர்ணயிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஒரு படம் தியேட்டரில் ஓடவில்லை என்றால் அது ஓடிடியில் நல்ல விலைக்கு வாங்கப்படாது. தியேட்டரில் ஹிட்டாகாமல் ஓடிடியில் ஹிட் ஆகும் படங்கள் நிறைய உள்ளன. அப்படிப் பட்ட படங்களின் நிலைதான் இனிமேல் மோசமாகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

VJ பாருவை மிஞ்சிய சவுண்ட் பார்ட்டி திவ்யா? தொட்டதெற்கெல்லாம் வெடிக்கும் சண்டை! - Biggboss season 9

முகவரி மற்றும் வேட்டையாடு விளையாடு படங்களின் வரிசையில் இணைந்த ஆர்யன்…க்ளைமேக்ஸ் மாற்றம்!

பிஸ்னஸ் மாடலை மாற்றும் ஓடிடி நிறுவனங்கள்… தயாரிப்பாளர்களுக்கு அடுத்த இடி!

அன்பான ரசிகர்களே அதை மட்டும் செய்யாதீர்கள்… தனுஷ் 54 படக்குழு வேண்டுகோள்!

‘ஜெயிலர் 2’ படத்தில் இருந்து விலகினாரா பாலைய்யா?... அவருக்குப் பதில் இவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments