Publish Date: Sat, 16 Apr 2022 (22:43 IST)
Updated Date: Sat, 16 Apr 2022 (22:47 IST)
ஐபிஎல் 15 வது சீசன் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பெங்களூருக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார்.
எனவே கேப்டன் டு பிளஸிஸ் தலைமையிலான பெங்களூர் அணியின் திணறினாலும், அடுத்து வந்த, கோலி 12 ரன்களும், மேக்ஸ்வெல் ரன்களும் , அஹமது ரன்களும் , தினேஷ் கார்த்திக் 10 ரன்களும் எடுத்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து, டெல்லி அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயித்தனர்.