Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடப்பாவிகளா அவர் பெயரை பயன்படுத்தியும் மோசடியா? அதிர்ச்சியில் சோனு சூட்!

Advertiesment
அடப்பாவிகளா அவர் பெயரை பயன்படுத்தியும் மோசடியா? அதிர்ச்சியில் சோனு சூட்!
, செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (10:41 IST)
நடிகர் சோனு சூட் பெயரில் ஆன்லைனில் பண மோசடி செய்துள்ளதாக அவரது நண்பர் புகார் அளித்துள்ளார்.

கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் வேலையில்லாத தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் உதவி செய்து மக்கள் மனதில் ஹீரோவாகியுள்ளார் வில்லன் நடிகர் சோனு சூட். இந்நிலையில் அவர் பெயரைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணமோசடி நடந்துள்ளதாக அவருடைய நண்பரான விஷால் லம்பா மும்பை ஓஷிவாரா போலீசில் புகார்

சோனு சூட் பெயரில் போலி ஆன்லைன் இணையதளம் உருவாக்கி, அதில் உதவி வேண்டுமென்றால் பிராஸஸிங் கட்டணமாக ரூ 1700 கட்ட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதை நம்பி பலரும் அதில் இருந்த வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பி ஏமாந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்களை மோசமாக சித்தரித்து யுடியூபில் வீடியோ – ஒன்றுதிரண்டு சென்று பெண்கள் புகட்டிய பாடம்!