Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசியின் ‘நூறு கோடி வானவில்’ படத்தின் ரிலீஸ் எப்போது?

சசியின் ‘நூறு கோடி வானவில்’ படத்தின் ரிலீஸ் எப்போது?
, வியாழன், 30 மார்ச் 2023 (13:11 IST)
பிரபல இயக்குனர் சசி இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த படத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நாயகி சித்தி இட்னானி நடித்து வருகிறார் என்பதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த படத்திற்கு நூறு கோடி வானவில் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு முடிந்து சில மாதங்கள் ஆகியும் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் படம் ரிலீஸ் ஆகும் என்றும் படத்தின் இயக்குனர் சசி, தன்னுடைய அடுத்த படத்தை இயக்க தயாராகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிரத்னம் மேல் பொறாமைபடுபவர்களில் நானும் ஒருவன்… கமல் பேச்சு!