Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''பீஸ்ட் ''படத்தின் இசை வெளியீட்டு விழா இல்லை?

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:53 IST)
பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி  நடிகர்  விஜய்.  நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய்-பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ள படம் பீஸ்ட். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இப்படம் வரும்  ஏப்ரல் மாதம் 13 ஆம்  தேதி  கோடை விடுமுறையை ஒட்டி ரிலீஸாகவுள்ளதாகவும் இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இல்லாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளாதாக தெரிகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை  நடவடிக்கை காரணமாக  பீஸ்ட் பட ஆடியோ வெளியீடு நடைபெறாது எனத் தகவல் வெளியாவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

விஜய்யின் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீடும் பிரமாண்ட    நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் பட அரபிக் குத்து பாடல் இசை வெளியிட்டு விழாவில் பிரமாண்டமாக  வெளியாகும் என ரசிகர்கள் நினைத்தது நடக்காதுபோலிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments