Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய படத்தில் இதுவரை காணாத புதிய விஜய் சேதுபதி – டாப்ஸி!

Webdunia
வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (19:22 IST)
தமிழ் சினிமாவில் இளம் நடிகரான விஜய் சேதுபதி வித்தியாசனான படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில்  தீபக் சுந்தரராஜன் இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி இதுவரை இல்லாமல் புதிய தோற்றத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் எனவும் அவருடம் முன்னணி நடிகை டாப்ஸியின் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் மதுமிதா சுப்பு, யோகி பாபு,   ராதிகா உள்ளிட்ட நட்சத்திரங்கள் வடமாநிலத்தில் உள்ள அரண்மனையில் தங்கி முழூ வீச்சில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தி விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸின் நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.  தீபக் சுந்தரராஜ் இயக்குநர் விஜய்யிடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திடீரென 2டி நிறுவனத்தின் ஊழியர்களை வேலையில் இருந்து நிறுத்திய சூர்யா.. என்ன காரணம்?

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஓப்பனிங் குத்து பாடல்.. ரிலீஸ் எப்போது?

அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆகும் பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள்.. சூர்யாவுடன் மோதலா?

நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பினால்.. பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments