Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் வரும் செப்டம்பர் 20 தேதி அன்று வெளியாகிறது!

Advertiesment
புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் வரும் செப்டம்பர் 20 தேதி அன்று  வெளியாகிறது!

J.Durai

, வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:01 IST)
எட்டு எபிசோட்கள் அடங்கிய இந்தத் தொடர், அபிஷேக் குமார்,சேத்தன் கடம்பி,  தேவதர்ஷினி,நியாதி ,ஆனந்த் சாமி,மற்றும் பால் ராஜ் ஆகிய தலை சிறந்த நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.
 
பால குமாரன் முருகேசன் எழுத்தில், நாகா  இயக்கத்தில் உருவான இந்த தலைவெட்டியான் பாளையம் தமிழ் ஒரிஜினல் தொடர், தி வைரல் ஃபீவர் (TVF) நிறுவனம் தயாரித்திருக்கிறது.  
 
தலைவெட்டியான் பாளையம் இந்தியா மற்றும், உலகம் முழுவதிலும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் செப்டம்பர் 20 அன்று பிரத்தியேகமாக திரையிடப்பட உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'டான்' படப்புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - ஸ்ரீ வர்ஷினி திருமணம் இனிதே நடைபெற்றது!