Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’விஜய்66’’ படத்தின் புதிய தகவல் ! #Thalapathy66 டுவிட்டரில் டிரெண்டிங்

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (15:16 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது விஜய்66 படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.  பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி  இப்படத்தை இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய்யுடன் தில் ராஜூ மற்றும் வம்சி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழுவினர் தளபதி 66 திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

இவர் விஜய் 66 படத்தில் அவருடன் தமன் முதன்முறையாக இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், விஜய் 66 படத்தின் கதை குறித்து இயக்குநர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், விஜய்-ஐ முதன் முதலாக நான் பார்த்த போது, பணிவுடன் இருந்தார். அவரது நடிப்பில் நான் இயக்கவுள்ள புதிய படம் அரசியல் படம் அல்ல; ஆக்சன் படமும் அல்ல; இது ஒரு எமோசனல் படம் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments